Vivo X30 Pro ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் சீனாவில் வெளியாகி உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடனான 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது dual-mode உடன் 5G ஆதரவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் உடன் 32 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் ஆனது V1938T கொண்டதாக உள்ளது. இது Vivo X30 Pro ஸ்மார்ட்போன் 5G ஆதரவினைக் கொண்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக உள்ளது.
இது hole-punch டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.
மேலும் 12GB RAM வசதியினைக் கொண்டதாக உள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4,500mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.
டிசம்பர் 16 திங்கள் அன்று சீனாவில் X30 சீரிஸ் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அப்போது வெளியாகும் என்று தெரிகிறது.