Mobile

இந்தியாவில் வெளியாகியுள்ளது விவோ வை20ஐ ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வை20ஐ ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. விவோ வை20 ஐ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது, மேலும்  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 3 ஜிபி (வை20ஐ) / 4 ஜிபி (வை20) ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டதாகவும், மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியாகியுள்ளது விவோ வை20ஐ ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5 இயங்குதளம் கொண்டதாக உள்ளது, கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை  13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார்,

2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா, மேலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ போன்றவற்றினையும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

மேலும் இது 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. மேலும் விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் டான் வைட் மற்றும் நெபுளா புளூ போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகிய ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஐபோன் எஸ்.இ. 2 இன் அசத்தலான அம்சங்கள்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil