Mobile

இந்தியாவில் வெளியான விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது கேமரா என்று கொண்டால் 32 எம்பி செல்பி கேமரா, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மெமரி என்று கொண்டால் 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் பேட்டரி என்று கொண்டால் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

Related posts

ஜியோனி வெளியிட்டுள்ள ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

5G அம்சத்துடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

1000 ரூபாய் வரை விலைகுறைப்பினை அறிவித்துள்ள ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil