Mobile

அசரவைக்கும் செல்பி கேமராவுடன் விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 1080 x 2404 பிக்சல்கள் தீர்மானம், 800 nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 800U பிராசஸர் வசதியாகக் கொண்டதாக உள்ளது.


அசரவைக்கும் செல்பி கேமராவுடன் விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டதாக உள்ளது.

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி மெயின் சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக உள்ளது.

Related posts

நவம்பர் மாதம் வெளியாகும் Realme X2 Pro!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது விவோ நிறுவனத்தின் விவோ வை51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் விவோ Y21e ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil