Mobile

இந்தியாவில் நாளை களமிறங்குகின்றது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் களம் இறங்குகின்றது. இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்தியாவில் நாளை களமிறங்குகின்றது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2எம்பி சென்சார் மேலும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது. இது 4100எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000 விலைகுறைப்பு!!

TechNews Tamil

மலிவு விலையில் அறிமுகமான எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சியோமி மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil