Mobile

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமானது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் ஸிவிட்சர்லாந்தில் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள இப்போது பார்க்கலாம்.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளதாகவும் உள்ளது. மேலும் இது 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டதாகவும் 1,080×2,400 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த அட்டகாசமான ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமானது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2எம்பி சென்சார் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் சுற்றுப்புற ஒளி சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இது 4100எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.


Related posts

சீனாவில் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள மைக்ரோமேக்ஸ் இன் 1பி!!

TechNews Tamil

ரூ.14,999 விலையில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil