Mobile

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான Vivo V17 ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனத்தின் Vivo V17ஸ்மார்ட்போன் ஆனது இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

1. Vivo V17 V17ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை – ரூ. 22,990

இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 17 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த Vivo V17, Android 9 Pie இயங்குதளத்தை அடைப்படையாகக் கொண்டு FuntouchOS 9.2 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.44 இஞ்ச் full-HD உடனான 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான Vivo V17 ஸ்மார்ட்போன்!!

மேலும் இது E3 Super AMOLED iView டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை in-display fingerprint scanner கொண்டுள்ளது.

மேலும் இது octa-core Qualcomm Snapdragon 675 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல்களுடனான முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் ultra-wide-angle கேமரா, 2 மெகாபிக்சல் macro கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் sensor சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

செல்பிக்காக, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.

மேலும் இது microSD card slot வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கக்கூடியது. Bluetooth 5.0, dual 4G VoLTE, dual-band Wi-Fi, USB Type-C port போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

Related posts

ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ரியல்மி C17 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 3000 விலைக்குறைப்பில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil