Mobile

அறிமுகமாகவுள்ள விவோ வி17 ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனம் விவோ எஸ்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை டிசம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியினைக்  கொண்டுள்ளது.

அறிமுகமாகவுள்ள விவோ வி17 ஸ்மார்ட்போன்!

மேலும் இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் கொண்டு இயங்குகிறது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.

மேலும் இது 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவைகள் உள்ளன.

மேலும் இது பின்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. மேலும் இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

ஆப்ரிக்காவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சியோமி மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

ஒரு வாரத்தில் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil