Mobile

விற்பனையைத் துவக்கிய விவோ யு20 ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனத்தின் புதிய விவோ யு 20 ஸ்மார்ட்போன், அமேசான் இந்தியா மற்றும் விவோ இந்தியா இ ஷாப்பில் விற்பனையைத் துவக்கி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமானது. இந்த விற்பனையானது இன்று மதியம் 12 மணிக்கு துவங்கி உள்ளது.

  1. விவோ யு 20 ஸ்மார்ட்போன் 4 ஜிபி/64 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.10,990
  2. விவோ யு 20 ஸ்மார்ட்போன் 6 ஜிபி/64 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.11,990

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

விற்பனையைத் துவக்கிய விவோ யு20 ஸ்மார்ட்போன்!

6.53′ இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

.கேமராவைப் பொறுத்தவரை டிரிபிள் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது, 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவினையும், 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமராவினையும், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது

Related posts

வட கொரியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூபாய் 16,400 க்கு அசத்தலான அம்சங்களுடனான Vivo Y19!

TechNews Tamil

அறிமுகமானது ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil