Mobile

ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

விவோ நிறுவனத்தின் இந்த Vivo U20 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அதன் முதல் விற்பனையினை முடித்தது.

தற்போது அது மற்றொரு சுற்று ஃபிளாஷ் விற்பனையினை இன்று துவக்கியுள்ளது

1.    Vivo U20 4GB RAM மெமரி வகையின் விலை – ரூ. 10,990

2.    Vivo U20 6GB RAM மெமரி வகையின் விலை – ரூ. 11,990

இந்த ஸ்மார்ட்போன், Amazon   மற்றும் Vivo.com மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது Qualcomm Snapdragon 675 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா,   8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் macro கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் முன்பக்கத்தில், செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் இது microSD card slot வழியாக மெமரியினை நீட்டிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது dual 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0 போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் HDFC வங்கிக் கார்டுகளை பயன்படுத்தி வாங்குவோருக்கு 5 சதவீத கேஷ்பேக் மற்றும் கட்டணமில்லாய் EMI வசதி போன்றவையும் கிடைக்கவுள்ளது, இதனுடன் ரூ. 6,000 மதிப்புள்ள ஜியோ பலன்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் ப்ளிப்கார்ட் மொபைல் பொனான்சா சேல்!!

TechNews Tamil