Mobile

மீண்டும் விற்பனைக்கு வந்த விவோ யு10 ஸ்மார்ட்போன்!!!

விவோ நிறுவனத்தின் புதிய யு10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமானது. இந்த விவோ யு10 ஸ்மார்ட்போன் தற்போது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

இது 6.35 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 4 ஜி.பி. ரேம் மெமரி கொண்டதாகவும் உள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வந்த விவோ யு10 ஸ்மார்ட்போன்!!!
  1. விவோ யு10 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி விலை-  ரூ. 8,990
  2. விவோ யு10 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை – ரூ. 9,990
  3. விவோ யு10 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை – ரூ. 10,990

மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. கேமரா போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 8 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. கைரேகை சென்சார்,  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இது  5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

வெளியானது விவோ U20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

புதிய அப்டேட்டுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil