Mobile

சீனாவில் வெளியாகிய விவோ எஸ்10 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்10 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த விவோ எஸ்10 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எஸ்10 ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 20:9 என்ற திரைவிகிதத்தையும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவினையும் கொண்டுள்ளது.

சீனாவில் வெளியாகிய விவோ எஸ்10 ஸ்மார்ட்போன்!

விவோ எஸ்10 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி மெமரி, 128ஜிபி/256ஜிபி வசதியினைக் கொண்டதாக உள்ளது. சிப்செட் என்று கொண்டால் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1100 சிப்செட் கொண்டதாக உள்ளது.

கேமரா என்று கொண்டால் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 44எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைடு லென்ஸ் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு என்று கொண்டால் 4050 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

புதிய அப்டேட்டுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!

TechNews Tamil

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil