Mobile

ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனத்தின் புதிய விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் அறிமுகம் ஆக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

கேமராவைப் பொறுத்தவரை இந்த போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

மேலும் இது 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்கள் கொண்ட விவோ யு 10 !!

TechNews Tamil

அறிமுகமானது லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்பிளே!!

TechNews Tamil