Mobile

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000 விலைகுறைப்பு!

விவோ நிறுவனத்தின் விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது.

1.   விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை- ரூ.19,990

2.   விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை- ரூ.18,990

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000 விலைகுறைப்பு!

இது வாட்டர் டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் கொண்டுள்ளது.

இது அட்ரினோ 616ஜிபியு வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் கேமராக்கள் போன்றவை உள்ளது.

 முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 சேமிப்பு வசதியினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

Related posts

அதிரடியாக களமிறங்கிய விவோ எக்ஸ்30 ப்ரோ

TechNews Tamil

ரீஜார்ஜ் உடன் ஜியோ போன் தீபாவளி 2019 சலுகை!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil