Mobile

விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் இ3 AMOLED டிஸ்பிளேவுடன் 2376 x 1080 பிக்சல்கள் தீர்மானக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 19:8:9 என்ற திரைவிகிதத்துடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவாக 8ஜிபி/12ஜிபி மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி அளவினைக் கொண்டதாக உள்ளது.

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 13எம்பி tertiary சென்சார் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமான 3 ஒப்போ சீரியஸ் போன்கள்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அப்பாடி ஒரு வழியாக வெளியான கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள்!

TechNews Tamil