Mobile

விவோ நிறுவனத்தின் விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90Hz refresh rate கொண்டுள்ளது.

விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை 64எம்பி கேமரா மற்றும் 44எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

விவோ நிறுவனத்தின் விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது Dimensity 1100 SoC உடன் ஆக்டோ-கோர் சிபியு வசதி கொண்டுள்ளது. மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

8000 ரூபாய் தள்ளுபடி… சாம்சங் எஸ் 10 இ ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil