ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டிவி பிளஸ் ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விலையைக் கேட்டதும் நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு ஷாக் அடித்துள்ளது.
1. ஆப்பிள் டிவி பிளஸ் சேவைக் கட்டணம்- ரூ.99
தற்போது இந்த சேவையின் கீழ் ஜேசன் மோமோவா, ஜெனிபர் அனிஸ்டன், ஓப்ரா வின்ஃப்ரே, சார்லிஸ் தெரோன் போன்ற நிகழ்ச்சிகள் உள்ளது

புதிய பயனர்கள் இந்த இலவச சோதனையை ஒரு வார காலத்திற்கு பெறலாம்.
நெட்ஃபிலிக்ஸ் இன் விலை – ரூ.199
அமேசான் ப்ரைம் – ரூ.199
ஹாட்ஸ்டார் – ரூ.299
இந்த வகையில் ஆப்பிள் மிகக் குறைவான அதுவும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
மேலும் ஒரு ஐபோன் 11 அல்லது ப்ரோ, ஆப்பிள் புதிய ஐபாட், ஐபாட் டச், ஆப்பிள் டிவி போன்ற அனைத்திற்கும் இலவச ஆஃபராக இது வழங்கப்பட்டு வருகிறது.