Apps

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அருகில் இருந்தால் கண்டுபிடிக்க உதவும் VEE-TRACE APP!!

கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க சேலம் மாநகராட்சி VEE-TRACE APP என்ற புதிய செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது தற்போது 20,00,000 ஐ நெருங்கிய நிலையில், உயிர் இழந்தோர் எண்ணிக்கையானது 1,20,000 ஐத் தாண்டியதாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த மாதத் துவக்கத்தில்தான் கால் பதித்தாலும், தற்போது அதன் தீவிரம் அதிகமாகியுள்ளது. அதாவது தற்போது கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்க உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில்  உள்ள நிலையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அருகில் இருந்தால் கண்டுபிடிக்க உதவும் VEE-TRACE APP!!

இந்தியாவில் கொரோனாவின் தீவிரத்தினைக் குறைக்க ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நிலைமை சரியாகாத காரணத்தினால் ஊரடங்கு பிரதமர் மோடி மற்றும் மாநில அரசுகளுடனான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

கொரோனா குறித்த தகவல்களுக்கு இதுவரை பல ஆப்கள் நிறுவப்பட்ட நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் 10மீ., 100 மீ., மற்றும் 1 கி.மீ இடைவெளியில் இருந்தால் தெரிந்துகொள்ள உதவும் வகையில் சேலம் மாநகராட்சி VEE-TRACE APP என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்திய அரசாங்கம் கொரோனா குறித்த தகவலை அறிவிக்க, ஆரோக்ய சேது என்னும் செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது அறிமுகப்படுத்தியுள்ளது.

Related posts

ஜூம் வீடியோ கால் மூலம் மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர் அரசாங்கம்!!

TechNews Tamil

100 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ள அமேசான் உரிமையாளர்!!

TechNews Tamil

1 நிமிசத்துல ஈசியா பணப்பரிமாற்றம் செய்ய உதவும் ஒன்பிளஸ் பே!!

TechNews Tamil