Mobile

7000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட Asus ஸ்மார்ட்போன்கள்!

ஆசஸ் இந்த ஆண்டு Asus 6Z  ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்தில் அறிமுகமானது.

 Asus 6Z இன் அறிமுக விலை 31,999 ரூபாயாக உள்ளது. அதன் பின்னர், அது பிளிப்கார்ட் விற்பனையில் ஆஃபர் அறிவிக்கப்பட்டு விற்பனையானது.

தற்போது ஆசஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களான Asus 6Z மற்றும் Asus 5Z  ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ளது. Asus 5Z  இன் அறிமுக விலை 29,999 ரூபாயாக இருந்தது.

7000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட Asus ஸ்மார்ட்போன்கள்!

Asus 6Z ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4,000 வரையும், Asus 5Z ஸ்மார்ட்போனுக்கு ரூ. 5,000 வரையும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Asus 6Z  ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 31,999 என்ற விலையில் இருந்து, ரூ. 4,000 விலை குறைப்புடன் இப்போது ரூ. 27,999 ரூபாயாக உள்ளது.

Asus 6Z ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் / 128 ஜிபி உள்ளடக்க வகையானது ரூ. 34,999 என்ற விலையில் இருந்து, ரூ. 4,000 விலை குறைப்புடன் இப்போது ரூ. 30,999 ரூபாயாக உள்ளது.

Asus 6Z ஸ்மார்ட்போன் top-end 8 ஜிபி ரேம் / 256 ஜிபி உள்ளடக்க வகையானது ரூ. 5,000 பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 39,999 என்ற விலையில் இருந்து, ரூ. 4,000 விலை குறைப்புடன் இப்போது ரூ. 34,999 ரூபாயாக உள்ளது.

Asus 5Z ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாட்டின் விலை 21,999 ரூபாய் ஆகும். Asus 5Z  ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் அடிப்படை வகையின் விலை- 16,999 ரூபாயாக ஆகும்.

Asus 5Z  ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வகையின் விலை ரூ. 6,000 விலைக் குறைப்புடன் விற்பனையாகிறது.

Asus 5Z ஸ்மார்ட்போன் top-end வகையானது ரூ. 7,000 விலை குறைப்பினைப் பெற்றுள்ளது.

Related posts

இந்தியாவில் களம் இறங்கியது ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அடுத்த வாரம் அறிமுகம் ஆகவுள்ள Vivo Y91C 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 125 டூயல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil