பிளிப்கார்ட்டில் Asus ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பற்றிய அறிவிப்பு மீண்டும் வெளியாகியுள்ளது.
Asus ZenFone Max Pro M1 மற்றும் Asus ZenFone Max M2 ஆகியவற்றின் விலைக் குறைப்பு அக்டோபர் 9 வரை செல்லுபடியாகும்.
- Asus 6Z’s-ன் 6 ஜிபி + 64 ஜிபி வகை – ரூ. 27,999,
- Asus 6Z’s-ன் 6 ஜிபி + 128 ஜிபி வகை- ரூ. 30.999
- Asus 6Z’s-ன் உயர் வகை 8 ஜிபி + 256 ஜிபி – ரூ. 35.999

- Asus 5Z 6 ஜிபி + 64 ஜிபி வகை- ரூ. 16,999
- Asus 5Z 6 ஜிபி + 128 ஜிபி வகை- ரூ. 18.999
- Asus 5Z’s-ன் 8 ஜிபி + 256 ஜிபி வகை- 21,999 ரூபாய்
- Asus Max Pro M1-ன் 3 ஜிபி + 32 ஜிபி வகை- ரூ. 7,499
- Asus Max Pro M1-ன் 4 ஜிபி + 64 ஜிபி வகை- ரூ. 8,499
- Asus Max Pro M1-ன் 6 ஜிபி + 64 ஜிபி வகை- ரூ. 11,499
- Asus ZenFone Max M2-ன் 3 ஜிபி + 32 ஜிபி வகை- ரூ. 6,999
- Asus ZenFone Max M2-ன் 4 ஜிபி + 64 ஜிபி வகை- ரூ. 8.499
சிட்டி வங்கியின் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும், கட்டணமில்லா ஈஎம்.ஐ வசதியும் வழங்கப்படுகிறது.