Mobile

ஒன்பிளஸ் 7 & ஒன்பிளஸ் 7 ப்ரோ மீது அசத்தலான தள்ளுபடி!

ஒன்பிளஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் மீது இந்தியாவில் ரூ.2,000 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்படவுள்ளது. 


ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் விற்பனை ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 



ஒன்பிளஸ் 7 மிரர் ப்ளூ மாடலின் விலை நிர்ணயம் ரூ.32,999 ஆகும். இந்த சலுகையை பயன்படுத்தினால் ரூ.31,499-க்கு வாங்கலாம். ஒன்பிளஸ் 7 மிரர் கிரே மாடலின் விலை ரூ.32,999 ஆகும். இந்த சலுகையை பயன்படுத்தினால் ரூ.31,499-க்கு வாங்கலாம். 

ஒன்பிளஸ் 7 ரெட் மாடலின் விலை ரூ.37,999 ஆகும். .இந்த சலுகையை பயன்படுத்தினால் ரூ.36,499-க்கு வாங்கலாம். ஒன்பிளஸ் 7 மிரர் கிரே மாடலின் விலை ரூ.37,999 ஆகும். இந்த சலுகையை பயன்படுத்தினால் ரூ.36,499-க்கு வாங்கலாம். 

ஒன்பிளஸ் 7 & ஒன்பிளஸ் 7 ப்ரோ மீது அசத்தலான தள்ளுபடி!

ஒன்பிளஸ் 7 ப்ரோ மிரர் கிரே  மாடலின் விலை ரூ.48,999 ஆகும். இந்த சலுகையைப் பயன்படுத்தினால் ரூ.46,999-க்கு வாங்கலாம். ஒன்ப்ளஸ் 7 ப்ரோ நெபுலா ப்ளூ மாடலின் விலை ரூ.52,999 ஆகும். இந்த சலுகையைப் பயன்படுத்தினால் ரூ.50,999-க்கு வாங்கலாம். 

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஆல்மண்ட் மாடலின் விலை ரூ.52,999 ஆகும். இந்த சலுகையைப் பயன்படுத்தினால் ரூ.50,999-க்கு வாங்கலாம். 

ஒன்பிளஸ் 7 ப்ரோ நெபுலா ப்ளூ மாடலின் விலை ரூ.57,999 ஆகும். இந்த சலுகையைப் பயன்படுத்தினால் ரூ.55,999-க்கு வாங்கலாம். 

Related posts

அடுத்த வாரம் வெளியாகவுள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ள Realme X50 pro 5G ஸ்மார்ட் போன்!!

TechNews Tamil

ரூ. 12,999 விலையில் அறிமுகமானது ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil