Mobile

OnePlus 7T Pro இன் அசத்தலான சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் நிறுவனம், OnePlus 7T மற்றும் OnePlus 7T Pro என்ற புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளது. 

மெமரி:

சேமிப்பினைப் பொறுத்தவரை 8GB RAM, 256GB சேமிப்பு ஆகிய அளவுகளில் அறிமுகமாகலாம்.

கேமரா:

OnePlus 7T Pro இன் அசத்தலான சிறப்பம்சங்கள்

மேலும் இது மூன்று கேமராக்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 3x ஆப்டிகல் ஜூம் தொலைதூர கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான கேமரா போன்றவை இருக்கும். 

மற்றவை:

OnePlus 7T Pro 6.65-இன்ச் அளவிலான AMOLED, QHD+ திரையை கொண்டிருக்கும். மேலும் இது இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சாருடன் HDR 10+ வசதி மற்றும் 90Hz திரை போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் இது ஸ்னேப்டிராகன் 855+ எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொண்டு இயங்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4,085mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

Related posts

விற்பனைக்கு வந்தது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

முக்கிய அம்சங்களுடன் Oppo K3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil