Mobile

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத விலைக் குறைப்பு!!

நோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ.15,999

தற்போதைய விலை- ரூ.12,499 அமேசான், ரூ.13,890 ப்ளிப்கார்ட்

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.3 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத விலைக் குறைப்பு!!

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி கொண்டுள்ளது மேலும் இது ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 16எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 மேலும் இது 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

நாளை வெளியாகவுள்ள Oppo Reno Ace!

TechNews Tamil

அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் Oppo Reno Ace!!

TechNews Tamil

Mi Super Sale.. ஆஃபர் விலையில் Redmi ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil