Gadgets

இந்தியாவில் அறிமுகமானது ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடல்!!

இந்தியாவின் நிறுவனமான அக்சஸரி நிறுவனம் தற்போது சவுண்ட்பார் என்செம்பிள் என்னும் ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடலை வெளியிட்டுள்ளது, இந்த ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த சவுண்ட்பார் பில்ட்-இன் சப் வூபர், 20 வாட் பவர் கொண்டதாக உள்ளது, மேலும் மிகச் சிறந்த ஆடியோ தரத்தினைக் கொடுப்பதாக உள்ளது.

மேலும் இது அதிகபட்சமாக 20 வாட் பவர் அவுட்புட் வழங்கும் ஐகியர் என்செம்பிளைக் கொண்டுள்ளது, அதாவது இது நான்கு 5 வாட் ஸ்ப்லிட் ஸ்பீக்கர்களைக் கொண்டதாகவும், மேலும் பில்ட்-இன் சப் வூபர் அதிக பேஸ் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடல்!!

ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடல் ஆனது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5, பில்ட் இன் எப்எம் ரேடியோ, யுஎஸ்பி போர்ட் வசதியினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை, 2400 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், 4 மணி நேரம் பேக்கப் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 3 கோலகல விற்பனை!!

TechNews Tamil

செப்டம்பர் 9ல் அறிமுகமாகிறது Mi Charge Turbo!

TechNews Tamil

பல செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும் Huawei Watch GT 2!

TechNews Tamil