Mobile

வெளியானது Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடல்!!

சியோமி நிறுவனம் அதன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை அக்டோபர் மாதம் வெளியிட்டது,

Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 8GB RAM + 256GB வகையானது இன்று சீனாவில் வெளியாகியுள்ளது. இது விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று தெரிகிறது.

  1. Redmi Note 8 Pro  ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வகையின் விலை – ரூ .19,000

இந்த ஸ்மார்ட்போன் Android Pie அடிப்படையிலான MIUI 10 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

வெளியானது Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடல்!!

மேலும் இது octa-core MediaTek Helio G90T SoC மூலம் இயங்கக் கூடியதாக உள்ளது. இது கேமராவைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும்,  2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 64-megapixel முதன்மை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

 இது  NFC, USB Type-C port, 3.5mm audio jack போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. 

Related posts

அதிரடியாக அறிமுகமானது Vivo Z1x ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட Realme X2 இன் அசரவைக்கும் அம்சங்கள்!!

TechNews Tamil

புதிய அப்டேட்டுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!

TechNews Tamil