ரூ.10,000/-க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் பற்றிப் பார்க்கலாம்.
Asus Zenfone Max Pro M2
டிஸ்பிளே: 6.26 இன்ச் முழு எச்டி+ நாட்ச் டிஸ்ப்ளே
மெமரி: 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு
பின்பக்க கேமரா: சோனி ஐஎம்எக்ஸ் 486 சென்சார் கொண்ட 12MP + 5MP
முன்பக்க கேமரா: 13MP செல்பீ கேமரா
பேட்டரி: 5,000 எம்ஏஎச்
விலை: ரூ.9,999/-

Redmi Note 7
டிஸ்பிளே: 6.3 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளே
டிஸ்பிளே பாதுகாப்பு: இருபுறமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
ப்ராசஸர்: ஸ்னாப்டிராகன் 660 SoC
பின்பக்க கேமரா: 12MP + 2MP
முன்பக்க கேமரா: 13MP செல்பீ கேமரா
பேட்டரி: 4,000 எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு: உண்டு (USB Type-C)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான MIUI 10
மெமரி: 3 ஜிபி ரேம் + 32 ஜிபி
விலை: ரூ.9,999/-
Realme 3
டிஸ்பிளே: 6.22 இன்ச் only-HD+ டிஸ்பிளே
டிஸ்பிளே பாதுகாப்பு: கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
ப்ராசஸர்: 12 nm Helio P70 சிப்
பின்பக்க கேமரா: 13MP + 2MP
முன்பக்க கேமரா: 13MP செல்பீ கேமரா
மெமரி: 3 ஜிபி ரேம் + 32 ஜிபி
மெமரி நீட்டிப்பு ஆதரவு: உண்டு
விலை: ரூ.8,990/-
Realme U1
டிஸ்பிளே: 6.3 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே
டிஸ்பிளே பாதுகாப்பு: கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
பின்பக்க கேமரா: AI கொண்டு இயங்கும் 25MP சோனி ஐஎம்எக்ஸ் 576 சென்சார்
Android Pie அப்டேட்: கலர் ஓஎஸ் 6.0 வெளியிடப்பட்டுள்ளது.
விலை: ரூ.9,999/-
Samsung Galaxy M20
டிஸ்பிளே: 6.3 அங்குல முழு எச்டி+ (1080 x 2340 பிக்சல்கள்) டிஸ்பிளே
திரை விகிதம்: 19.5: 9
ப்ராசஸர்: எக்ஸினோஸ் 7904 சிப்
மெமரி: 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் + 32 ஜிபி மற்றும் 64 ஜிபி
மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு: உண்டு (512 ஜிபி வரை)
பின்பக்க கேமரா: 13MP + 5MP
முன்பக்க கேமரா: 8MP செல்பீ கேமரா
பேட்டரி: 5,000 எம்ஏஎச்
விலை: ரூ.9,990/-