Gadgets

இந்தியாவில் அறிமுகமானது டைவா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

இந்திய நிறுவனமான டைவா நிறுவனம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டைவா 43 இன்ச் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம், இந்த 43 இன்ச் டைவா D43QFS ஸ்மார்ட் டிவியானது புல் ஹெச்டி ரெசல்யூஷன் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த டைவா டிவியானது குவாண்டம் லுமினிட் தொழில்நுட்ப வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் பில்ட் இன், தி பிக் வால் போன்ற அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

இந்த டைவா ஸ்மார்ட் டிவி ஏ53 குவாட் கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது டைவா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

டைவா D43QFS ஸ்மார்ட் டிவி 43 இன்ச் புல் ஹெச்டி பேனல் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை டைவா D43QFS ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 8 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது..

Related posts

வெளியானது ரெட்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் இரண்டு Honor Smart TV க்கள் அறிமுகம்!

TechNews Tamil

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் விற்பனைக்கு வரும் சாம்சங்க் Galaxy Watch Active 2, Galaxy Watch 4G!!

TechNews Tamil