Apps

கொரோனா குறித்த போலித் தகவல்கள் பரவுவதைத் தடுக்க டிக் டாக் அறிமுகப்படுத்திய புகார் வசதி!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி ஆகும், இந்த செயலியானது  மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஒரு செயலியாக இருந்துவருகிறது.

டிக் டாக் செயலியானது சீனாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 70 கோடி பயனர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் செயலியாக இருந்து வருகிறது.

இளைஞர்களை மட்டுமன்றி சாதாரண குடும்ப உறுப்பினர்களையும் பயன்படுத்த தூண்டுவிதமாக இந்த செயலி அமைந்துள்ளது.

கொரோனா குறித்த போலித் தகவல்கள் பரவுவதைத் தடுக்க டிக் டாக் அறிமுகப்படுத்திய புகார் வசதி!!

மிகவும் வரவேற்பினைப் பெற்ற இந்த டிக் டாக் செயலி 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் கொரோனாத் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில், போலி செய்திகள் பரவாமல் தடுக்க டிக்டாக் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது டிக்டாக் நிறுவனம் misleading information என்ற தலைப்பில் கொரோனா குறித்து தவறாகப் பரவும் செய்திகள் குறித்த தவறான தகவல்களைப் புகாரளிக்கலாம்.

செய்ய வேண்டிய வழிமுறை:

Share > Report > Misleading Information > Covid-19 misinformation > Submit

Related posts

இந்தியாவில் டிரோன் டெலிவரி சோதனையில் ஜொமாட்டோ, ஸ்விக்கி!!

TechNews Tamil

விரைவில் விலை ஏறும் ஜியோவின் ரீசார்ஜ் கட்டணங்கள்!!

TechNews Tamil

சீனாவின் 52 செயலிகளைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ள இந்தியா.. இதோ அந்த 52 செயலிகள் விவரம்!!

TechNews Tamil