Gadgets

43 இன்ச், 40 இன்ச், 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்களின் விற்பனையைத் துவக்கிய தாம்சன் நிறுவனம்.!

பிரெஞ்சைத் தலைமையிடமாகக் கொண்ட தாம்சன் நிறுவனம் தற்போது அதன் பிரத்தியேக ஸ்மார்ட் டிவிகளின் விற்பனையை பிளிப்கார்ட் வழியாக துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தாம்சன் நிறுவனம் மூன்று வகையான ட்விக்களை அறிமுகம் செய்துள்ளது.

1.   43 இன்ச் யூஎச்டி ஸ்மார்ட் டிவி

2.   40 இன்ச் யூஎச்டி ஸ்மார்ட் டிவி

3.   32 இன்ச் யூஎச்டி ஸ்மார்ட் டிவி

தாம்சன் 43 இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி:

–    எல்ஜி ஐபிஎஸ் பேனல் டிஸ்பிளே

–    3840×2160 பிக்சல்கள் தீர்மானம்

43 இன்ச், 40 இன்ச், 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்களின் விற்பனையைத் துவக்கிய தாம்சன் நிறுவனம்.!

–    எச்டிஆர் ஆதரவு

–    ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

–    1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலி

–    மாலி-டி720ஜிபியூ ஆதரவு

–    1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி

–    யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட்

தாம்சன் 40 இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி:

–    சாம்சங் எல்டி பேக்லைட் பேனல்

–    1920×1080 பிக்சல்கள் தீர்மானம்

–    ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளம்

–    கார்டெக்ஸ்-ஏ53 செயலி

–    மாலி டி720எம்பி2 ஆதரவு

–    1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி

–    10வாட் ஸ்பீக்கர் மற்றும் யூஎஸ்பி போர்ட்.

தாம்சன் 32 இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி:

–    எல்டி பேக்லைட் பேனல் டிஸ்பிளே,

–    1366×768 பிக்சல் திர்மானம்

–    ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளம்

–    கார்டெக்ஸ்-ஏ53 செயலி

–    மாலி டி720எம்பி2 ஆதரவு

–    1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி

–    யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட்

Related posts

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கான புதிய ரக ஹெல்மெட்!!

TechNews Tamil

உடற்பயிற்சி செய்வோருக்கான iVoomi FitMe ஃபிட்னஸ் பேண்ட்!

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ்!!

TechNews Tamil