Mobile

போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் இதுதான்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனத்தின் போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் ஆனது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைக் கொண்டதாக உள்ளது. இந்த போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் குறித்த டீசர் புத்தாண்டில் அறிமுகமானது.

இந்த போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் குறித்து டீசரில் வெளியாகி உள்ள தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

இந்த போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் இதுதான்!!

மேலும் இந்த போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் ஆனது பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4250 எம்ஏஹெச் பேட்டரியினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இது, குவாட் கேமரா சென்சாரினைக் கொண்டுள்ளது. மேலும் இது AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் மேலும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் என்எப்சி கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போக்கோ எப்2 ஸ்மார்டோன் குறித்த பிற தகவல்களை பின்னர் பார்க்கலாம்.

Related posts

அறிமுகமானது ஒப்போ ரெனோ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மே 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள மோட்டோரோலா ரேசர் சாதனம்!

TechNews Tamil

சீனாவில் ஹூவாய் நிறுவனத்தின் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil