Apps

கொஞ்சம் மாத்தி யோசிச்சா போதும்… 100 ரூபாய்க்குள் எந்த பொருளையும் வாங்கலாம், Dream11 பாணியில் பொருட்களை விற்பனை செய்யும் புதிய ஆப்

Dream11 இந்தியாவின் முதல் ஃபேன்டஸி விளையாட்டு தளமாக வந்த போது போதிய வரவேற்பினைப் பெறவில்லை இருப்பினும் சில ஆண்டுகள் கஷ்டப்பட்டு தற்போது அசைக்க முடியாத இடத்தில் இருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து பலரும் வித்தியாசமான முறைகளில் விளையாட்டினை மையமாக வைத்து வெவ்வேறு விதமான ஆப்களை அறிமுகப்படுத்தினர்.

அந்தவகையில் புதியதாக இணையத்தில் பிரபலமாகப் போகும் புதிய ஆப் தான் AKSURABHI (https://www.aksurabhi.com/) . பெயருக்கேற்றாற்போல் சுரபியாக பொருட்களை வழங்கும் நோக்கில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. AKSURABHI என்பதற்கு அக்சய சுரபி என்று பொருள்படும்.

எப்படி பெறுவது?

இந்த ஆப்பினை https://www.aksurabhi.com/ இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே இணையதளத்தில் இதற்கு முன்னர் விற்ற பொருட்களைக் காணலாம். அக்டோபர் மாதத்தில் முதன் முதலாக இதன் முன்மாதிரி வெளியிடப்பட்டது, தற்போது பல முக்கிய அம்சங்களுடன் மீண்டும் ஆன்லைனில் களமிறங்கியுள்ளது.

எவ்வாறு ஜெயிப்பது?

இதுவும் ஒரு வகையில் Dream11 போன்றுதான் ஆனால் இங்கு எப்போதும் பொருட்கள் இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சிறிய போட்டி போன்று தனித்தனியாக இருக்கும், அதனும் சேர அதில் குறிப்பிட்டிருக்கும் ரூபாயினைச் செலுத்த வேண்டும்.

பின்னர் அந்த பொருளை எவ்வளவு ரூபாய்க்கு நாம் விலைக்கு கேட்டால் சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்து அதற்கான விலை மதிப்பினை குறிப்பிட்ட பகுதியில் உள்ளிட வேண்டும். நாம் செய்ததைப் போன்றே மற்றவர்களும் இதே போன்று அதே பொருளுக்கான விலை மதிப்பினை உள்ளிடுவர். இந்த விலை மதிப்பில் தான் உங்கள் வெற்றி அடங்கியுள்ளது; நாம் கொடுக்கும் விலை மதிப்பு மற்றவர்கள் கொடுக்கும் விலை மதிப்பில் இருந்து மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் மலிவு விலையாகவும் இருக்கவேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஒரு பொருளை 2 ரூபாய் என விலை மதிப்பு கொடுத்தால் மற்றொருவர் அதே விலை மதிப்பாக 2 ரூபாய் கேட்கும் வரை நீங்கள்தான் வெற்றியாளர். ஒரே விலை மதிப்பினை கேட்கும் நபர்கள் தோற்றவர்களாகக் கருதப்படுவர். பின்னர் தனித்தன்மையான விலை மதிப்பு கேட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும், அதில் மலிவு விலைக்கு கேட்டவருக்கே பொருள் விற்கப்படும்.

கொஞ்சம் மாத்தி யோசிச்சா போதும்… 100 ரூபாய்க்குள் எந்த பொருளையும் வாங்கலாம், Dream11 பாணியில் பொருட்களை விற்பனை செய்யும் புதிய ஆப்

ஆனால் இது வெறும் போட்டிதானே தவிர நாம் குறிப்பிட்ட விலை மதிப்பினை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் ஜெயித்தால் அந்த பொருள் 5 முதல் 7 நாட்களுக்குள் வீட்டிற்கே வந்து சேரும். எனில் நீங்கள் வெறும் சேர்க்கைக்கான தொகையினைக் கட்டி விரும்பிய பொருளை வாங்கிவிடலாம்.

ஒவ்வொரு பொருளுக்கு எத்தனை நபர்கள் வந்தால் போட்டி முடியும் அல்லது எவ்வளவு மணி நேரத்தில் முடியும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு கணக்கில் இருந்து ஐந்து முறை ஒரே பொருளுக்கு வெவ்வேறு விலை மதிப்புகளைக் கேட்க முடியும்.

கணக்கு தொடங்குவது எப்படி?

AKSURABHI தளத்தில் ஆப்பினை பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்யவும். SIGN UP கிளிக் செய்து, உங்கள் மின்னஞ்சல், தொலைபேசி எண்ணைக் கொடுக்கவும்; REFERRAL CODE என்ற இடத்தில் உங்களை யாரும் பரிந்துரை செய்திருந்தால் அந்த REFERRAL CODE ஐ உள்ளிடவும், இல்லையெனில் அதை அப்படியே விட்டு விடலாம். தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் முகவரி விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும். ஏனெனில் அப்போதுதான் வெற்றி பெற்ற பொருள் வீடு வந்து சேரும்.

பிற அம்சங்கள்

DREAM11 AKSURABHI
COMPETITION HIGH VERY LOW
CASHBACK EXPIRY YES NO
REFERRAL CASH BONUS YES YES
ENTRY PER ACCOUNT 11 5
CONTEST TIME AT MATCH ONLY ALL TIME
PRIZE TYPE CASH AMOUNT PRODUCT – HOME DELIVERY

தற்போதுதான் ஆரம்பம் என்பதால் சிறிய பொருட்களைக் கொண்டு விற்கின்றனர், இதே பாணியில் இன்னும் சில மாதங்களில்  டிவி, வாஷிங்க் மெஷின், ஃப்ரிட்ஜ் என பல பெரிய பொருட்களை விற்கும் நோக்கில் உள்ளனர். பெரும்பாலான மக்களுக்கு இது இன்னும் தெரியவில்லை என்பதால் விவரம் தெரிந்த நபர்கள் பங்கேற்றால் எளிதில் பொருட்களை வென்றுவிடலாம். இந்த ஆப்பினை https://www.aksurabhi.com/ இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related posts

டிக் டாக் செயலிக்கு மாற்றாக மித்ரன் செயலி!!

TechNews Tamil

விரைவில் வாட்ஸ்அப் வெப் சேவையில் காலிங் வசதி!!

TechNews Tamil

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Instagram டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

TechNews Tamil