Apps

இன்ஸ்டாகிராம் ஹோம் ஸ்கிரீனில் சேர்த்துள்ள இரண்டு சிறப்பு அம்சங்கள் இவைகள்தான்!!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் ஆப்பிற்கு அடுத்தபடியாக அதிக பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக இருந்து வருகிறது.

மிகவும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் சேவையானது, சமீபத்தில் டெஸ்க்டாப் வெர்ஷனை அறிமுகம் செய்தது.

அதாவது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சேவையானது, கணினித் திரையில் பயன்படுத்தும் வகையில் டெஸ்க்டாப் வெர்ஷனாக DM வெப் மெசேஜ்ஜிங் அம்சமாக வெளியிட்டது.

இன்ஸ்டாகிராம் ஹோம் ஸ்கிரீனில் சேர்த்துள்ள இரண்டு சிறப்பு அம்சங்கள் இவைகள்தான்!!

அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராம் செயலி இன்ஸ்டா பயனர்களைக் கவரும் வகையில் புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது இன்ஸ்டா செயலியின் ஹோம் ஸ்கிரீனில் ரீல்ஸ் மற்றும் ஷாப் அம்சங்களுக்கான டேப்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த இரண்டு டேப்களும் ஹோம் ஸ்கிரீனின் கீழ்புறத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதால் இதனை பயனர்கள் மிகவும் எளிமையாகப் பயன்படுத்த முடியும்.

Related posts

கடை திறந்திருக்கான்னு தெரியணுமா? கூகுள் மேப்பில் வந்துள்ள புதிய அம்சம்!!

TechNews Tamil

ஜியோவில் ஈஸியா ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி.!

TechNews Tamil

தற்போது கூடுதலாக 40 நகரங்களில் ஜொமாட்டோ வசதி!

TechNews Tamil