Mobile

நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்

மொபைல் போன் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான ரியல்மி அதன் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனை  நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் கொண்டதாக உள்ளது, மேலும் இது AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டதாக உள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்

மேலும் இது  64 எம்.பி. குவாட் கேமரா, 8 எம்.பி. 115 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 மேலும் இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி சக்திகொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

TechNews Tamil

அசத்தலாக அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8!!

TechNews Tamil

ரூ.26,830 விலையில் அறிமுகமானது எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil