Mobile

வியட்நாமில் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் Vivo Y19!

விவோ நிறுவனத்தின் Vivo Y19 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 5 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் ரூ. 16,400 க்கு க்கு விற்பனைக்கு தயாராகியுள்ளது. ஆனால் இதே ஸ்மார்ட்போன் ரூ. 15000 க்கு விற்பனைக்கு தயாராகியுள்ளது.

இந்திய வெளியீடு குறித்த எந்தவிதத் தகவலும் இன்னும் கூறப்படவில்லை.

வியட்நாமில் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் Vivo Y19!

இந்த ஸ்மார்ட்போன் OS 9 Android 9 Pie இயங்குதளம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் Full-HD உடன் 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது octa-core Qualcomm Snapdragon 675 SoC கொண்டதாக உள்ளது, இது பின்புறத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் ஸ்னாப்பர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் கேமரா போன்றவைகள் உள்ளது.

இது fingerprint சென்சார் கொண்டதாகவும் உள்ளது. Bluetooth 5.0, dual-band Wi-Fi, , USB OTG, போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இது மேலும் waterdrop-style notch கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

ரூ.83,320 ரூபாயில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் வெளியான Vivo Z5i

TechNews Tamil