Mobile

சாம்சங் கேலக்ஸி A20s இன் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள்!

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி A20s என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட சாம்சங்கின் A வரிசை போன்களின் அடுத்து சீரியசாக இது வெளிவந்துள்ளது. 

மலேசியாவில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு அளவிலான இந்த போனின் விலை சுமார் 12,000 ரூபாய்க்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 9.0 பைய் மென்பொருள் கொண்டு இயங்கும் தன்மையானது, மேலும் இது  6.5 இன்ச் முழு எச்.டி+ திரை உடன் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் எஸ்.ஓ.சி, 3ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி போன்றவற்றையும் கொண்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி A20s இன் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள்!

கேமராவைப் பொறுத்தவரை, பின்பறத்தில் மூன்று கேமராவைக் கொண்டுள்ளது. 13 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் கேமரா, போன்றவையும் இதில் அடக்கம்.

மேலும் இது 4000 எம்.ஏ.எச் பேட்டரித் திறன் கொண்டதாக உள்ளது.

Related posts

மலேசியாவில் அறிமுகமானது மோட்டோ G9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியானது விவோ U20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ்!

TechNews Tamil