Mobile

அதிரடியாக அறிமுகமான Realme 5s!

சியோமி நிறுவனம் இந்தியாவில் இன்று Realme 5s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

  1. Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 64 GB வகையின் விலை – ரூ. 9,999
  2. Realme 5s ஸ்மார்ட்போன் 4GB + 128 GB வகையின் விலை – ரூ. 10,999
  3. Realme X2 Pro ஸ்மார்ட்போன் 12GB RAM + 256GB வகையின் விலை –  ரூ. 34,999


இது நவம்பர் 29 அதன் விற்பனையைத் துவக்க உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6  உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

அதிரடியாக அறிமுகமான Realme 5s!

 மேலும் இது, 6.5 இஞ்ச் full-HD உடன் 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை Corning Gorilla Glass 3 protection போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் இது Qualcomm Snapdragon 665 octa-core SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவர 48 மெகாபிக்சல் முதன்மை நிலை கேமிரா, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் சூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ராய்டு கேமரா போன்றவை உள்ளது.

13 மெகாபிக்சல் கேமரா செல்பி கேமராவாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

மேலும் இது 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

போக்கோ F1 மீது வியக்கவைக்கும் விலைகுறைப்பு

TechNews Tamil

ஓப்போ கே3 : இப்படியும் ஒரு அறிமுக அதிரடி சலுகையா!

TechNews Tamil

ரூ.83,320 ரூபாயில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil