டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் போன்றவை உள்ளது.
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் – ரூ. 7,999
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் – ரூ. 8,999
கேமராவைப் பொறுத்தவரை 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, வி.ஜி.ஏ. கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா இதில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஹை ஒ.எஸ். கொண்டு இயங்கக்கூடியது. மேலும் இது 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு செயல்படுகிறது.
இதன் மலிவு விலை காரணமாக மக்களிடம் சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது.