சாம்சங் நிறுவனம் தற்போது புதிய கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிடி யு டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது இன் டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 48எம்பி primary camera, 12எம்பி ultra wide angle camera, 5எம்பி depth sensor போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 32எம்பி sefie கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
மேலும் இது Wifi, GPS, USB Type-C port போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.