Mobile

இன்று முதல் விற்பனை ஆரம்பமாகும் ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ!

சியோமி நிறுவனம் தற்போது புதிதாக ரெட்மி கே20 மற்றும் கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை 21,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசசர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6.39 இன்ச் அமோலெட் திரை, கொரிலா கிளாஸ் 5 உள்ளது. பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் விற்பனை ஆரம்பமாகும் ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ!


6ஜிபி ரேம்,64ஜிபி மெமரி வேரியண்டின் விலை 21,999 ரூபாய் என்றும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 23,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 27,999 ரூபாயாகும். இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசசர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6.39 இன்ச் அமோலெட் திரை உள்ளது. பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 


6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி வேரியண்டின் விலை 27,999 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 30,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இன்று மதியம் 12 மணிக்கு ரெட்மி கே20, ரெட்மி கே 20 ப்ரோ இரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. து. 

Related posts

விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

34 ஸ்மார்ட்போன்களுக்கு எச்சரிக்கை விடுத்த க்வால்காம் !

TechNews Tamil

அதிரடியாக களமிறங்கிய விவோ எக்ஸ்30 ப்ரோ

TechNews Tamil