ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடல்களுக்கு ரூ.4000 வரை விலைக்குறைப்பினை வழங்கியுள்ளது.
- ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலின் இந்திய விலை – ரூ.27,999
- அரியல்மி எக்ஸ்2 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலின் இந்தியவிலை – ரூ.23,999
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளே பேனல் டிசி டிம்மிங் 2.0 தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
அதனால் டால்பி அட்மோஸ் உடனான இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்ப ஆதரவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது.
மேலும் கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 64எம்பி, 13எம்பி, 8எம்பி, 2எம்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.