ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீரிஸ்-க்கான முன்பதிவு இந்தியாவில் இன்று துவங்கியது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது.

- ஐ-போன் 11 64ஜிபி விலை – ரூ.64,900
- ஐ-போன் 11 128ஜிபி மற்றும் 256ஜிபி – ரூ.69,000 முதல் 79,000
- ஐபோன் 11 ப்ரோ 64ஜிபி -ரூ.99.000
- ஐபோன் 11 ப்ரோ 256ஜிபி – ரூ.1,13,900
- ஐபோன் 11 ப்ரோ 512ஜிபி – ரூ.1,31,900
- ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 64ஜிபி – ரூ.1,09,000
- ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 256ஜிபி – ரூ.1,23,000
- ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 512ஜிபி – ரூ.1,41,000
எச்டிஃஎப்சி வங்கி கார்டுகள் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.6000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.7,000 தள்ளுபடி கிடைக்கிறது.