Mobile

அதிரடியான விற்பனையில் வலம் வரும் Honor 20 Lite!

Honor 20 Lite அசத்தலான அம்சத்தினைக் கொண்டு சீனாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

  1. Honor 20 Lite 4GB + 64GB வகையின் விலை- ரூ. 14,000
  2. Honor 20 Lite 6GB + 64GB வகையின் விலை- ரூ. 15,000
  3.  Honor 20 Lite  6GB + 128GB வகையின் விலை – ரூ. 17,000
  4.  Honor 20 Lite 8GB + 128GB வகையின் விலை – ரூ. 19,000

இந்த ஸ்மார்ட்போன், Android 9 EMUI 9.1.1 software இயங்குதளம் கொண்டதாக உள்ளது. மேலும் இது, 6.3-inch full HD மற்றும் 1080×2400 பிக்சல்கள் உடன் OLED டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

அதிரடியான விற்பனையில் வலம் வரும் Honor 20 Lite!

மேலும் இது waterdrop-style notch மற்றும் 417ppi pixel density போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Kirin 710F octa-core processor கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

microSD card மூலம் 256GB வரை மெமரியினை நீட்டிக்கலாம். கேமராவைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா அமைப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டு உள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது. dual-band Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5, GPS/AGPS, USB OTG போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

மார்ச் மாதம் வெளியாகவுள்ள போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil