Mobile

ரூ.92,999 என்று விலை நிர்ணயமான கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனை மார்ச் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது.

1.   சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை – ரூ.92,999

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 511ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.

இந்த கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 108எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ், டெப்த் விஷன் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 மேலும் இது முன்புறத்தில் 40எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

ரூ.92,999 என்று விலை நிர்ணயமான கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை, இந்த கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 128ஜிபி/512 உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பினையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இது மேம்பட்ட பல இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது, அதாவது ஜி.பி.எஸ்., கலிலியோ, க்ளோனாஸ், பீடோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது விவோ ஐக்யூ நியோ 855 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.1000 விலைக்குறைப்பைப் பெற்றுள்ள ரியல்மி 5 ப்ரோ!!

TechNews Tamil

விலை நிர்ணயம் செய்யப்பட்ட விவோ வி19 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil