Gadgets

43இன்ச் ஐவா டிவியின் விலை ரூ.7999 தான்.!


தற்போது புதுப்பிக்கப்பட்ட வகையில், 43 இன்ச் 55இன்ச், 75இன்ச் என்ற அளவுகளில் புதிய 4 கே அல்ட்ரா ஹை டெபஷினல் எல்இடி டிவி , ஸ்மார்ட் ஹோம் ஆடியோ சிஸ்டத்தில் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த டிவிகளின் விலை மலிவானதாகவும் இருக்கின்றது. தற்போது விலை ரூ.7999 முதல் துவங்குகின்றது. இதன் குறித்து நாம் விரிவாக காணலாம். 

புதுப்பிக்கப்பட்ட ஐவா நிறுவனம் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. பிரீமியம், ஸ்மார்ட் 4 கே அல்ட்ரா ஹை டெபனிஷன் எல்இடி டி.வி, ஸ்மார்ட் ஹோம் ஆடியோ சிஸ்டம்ஸ், வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மற்றும் தனிப்பட்ட ஆடியோ தயாரிப்புகளை சமீபத்திய அம்சங்களுடன் விற்பனை செய்ய ஐவா தயாராக உள்ளது. 

43இன்ச் ஐவா டிவியின் விலை ரூ.7999 தான்.!

ஐவாவின்- 75 இன்ச் 4K UHD ஸ்மார்ட் டிவியை வெளியிடுவதற்கான நிகழ்வில் நடிகரும் பாடகருமான பாலாஷ் சென் கலந்து கொண்டார். ஐவா ல் அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் 55 இன்ச் QLED ஸ்மார்ட் டிவி மற்றும் 43 அங்குல அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி ஆகியவை அடங்கும். 

எல்.இ.டி பேனல்களின் முக்கிய சிறப்பம்சங்கள் குவாண்டம் டாட்ஸ் லைட் எமிட்டிங் டெக்னாலஜி, சூப்பர்லேடிவ் ரெசல்யூஷன், குவாண்டம் ஸ்மார்ட் எச்டிஆர், குரல் கட்டளை தொழில்நுட்பத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆகியவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எல்.இ.டி டிவிகளின் விலை ரூ.7,999 முதல் 1,99,000 வரை இருக்கும். 


Related posts

முன்பதிவினைத் துவக்கிய ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஆப்பிள் 2019 ஐபேட் !!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் ஜூலை 29 ஆம் தேதி அறிமுகமாகும் அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட்!!

TechNews Tamil