Apps

பாதுகாப்பான அம்சங்களுடன் தயாராகிவரும் டெலிகிராம் வீடியோ கால் வசதி!

ஜூம் பயன்பாட்டை பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் போன்றவை ஹேக்கிங்க் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஜூம்செயலிக்கு மாற்று போல் பேஸ்புக் நிறுவனம் ஹேங்அவுட்ஸ் மீட் என்ற செயலியை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. அதாவது சேட்டிங்க் செயலியான மெஞ்சரை மேம்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் ஆன்லைன் பாடம் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு ஜூம் செயலிபோலவே பயன்படுத்திக் கொள்ளும்படி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பான அம்சங்களுடன் தயாராகிவரும் டெலிகிராம் வீடியோ கால் வசதி!

அந்த வரிசையில் தற்போது டெலிகிராமும் இணைந்துள்ளது, அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் டெலிகிராம் நிறுவனம் அதன் பாதுகாப்பான க்ரூப் வீடியோ கால் அம்சத்தை கொண்டு வருவதாக நிறுவனம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 400மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் சிறந்த செயலியாக இருந்துவரும் டெலிகிராம் தற்போது மற்றுமொரு சேவையில் கவனம் செலுத்தி வருகிறது.

அதாவது மாணவர்களுக்க, அனைத்து பாடங்களுக்கும் வகுப்புகளுக்குமான தரவுத்தளத்தை உருவாக்க ஆன்லைன் எஜிக்கேஷன் டெஸ்ட் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு ரூ.3,30,13,200 விநியோகிப்பதாக டெலிகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்: 9499 ரூபாய் வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

TechNews Tamil

கொரோனா பற்றிய தகவல்களுக்காக அறிமுகமாகியுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் சாட்பாட் சேவை!!

TechNews Tamil

வெளியானது TikTok நிறுவனத்தின் Smartisan Jianguo Pro 3 aka Nut Pro 3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil