Uncategorised

இந்தியாவில் வெளியான டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் தற்போது ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது.  இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் 1500×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 1.8GHz குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன்!

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஹைஒஎஸ் 6.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமரா அளவாக 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வசதி கொண்டதாக உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன்  இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு என்று கொண்டால் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது டெக்னோ போவா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ள ரியல்மி எக்ஸ்7!!

TechNews Tamil

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil