Mobile

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ!

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சங்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ!

டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி  வசதி கொண்டதாகவும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 16எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், போன்றவற்றினையும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத், ஜிபிஎஸ், டூயல்,  4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், டூயல் சிம், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் ஏ4!!

TechNews Tamil

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் வெளியாகவுள்ள ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil