Mobile

அசத்தலான அம்சங்களுடன் நைஜீரியாவில் டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் நைஜீரியாவில் டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 720 x 1560 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் பிராசஸர் அளவாக டெக்னோ பாப் 6 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் நைஜீரியாவில் டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி என்று கொண்டால் டெக்னோ பாப் 6 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

கேமரா அளவாக டெக்னோ பாப் 6 5எம்பி பிரைமரி லென்ஸ், ஏஐ லென்ஸ் மற்றும் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

டெக்னோ பாப் 6 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி/ஜி/என், டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளியான கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ்!!

TechNews Tamil

வெளியானது ரூ.13,300 மதிப்பில் ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil