Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் தற்போது டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் 5 இன்ச் FWVGA டிஸ்பிளே வசதி, 480×584 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி, கூடுதலாக மெமரியினை நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் 5எம்பி கேமரா, மற்றும் 2எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் வெளியீடு!

டெக்னோ பாப் 5சி Unisoc SC7731E சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் மேலும் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் 2400 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக புளூடூத் வி4.2, வைஃபை, ஜிபிஎஸ், ஜிஎஸ்எம்,நானோ-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட, ஜிபிஆர்எஸ், எஃப்எம் கொண்டுள்ளது.

Related posts

9,999 ரூபாயில் எச்.டி.சி வைல்ட்பயர் X!

TechNews Tamil

அசரவைக்கும் செல்பி கேமராவுடன் விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் அதிரடிக்கும் அம்சங்கள்

TechNews Tamil