Gadgets

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 இயர்பட்ஸ்!!

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 என்ற சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் புதிய இயர்பட்ஸ் மாடல் ஆனது ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, 120 எம்எஸ் லோ லேடென்சி மோட், என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம், ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் ஐபிஎக்ஸ்4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்மார்ட் பாப்-அப் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது டெக்னோ ஸ்மார்ட்போன்கள், பாப்-அப் கனெக்ஷன் இன்டர்பேஸ் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 இயர்பட்ஸ்!!

மேலும் இது ஹைபாட்ஸ் ஹெச்2 ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேர பிளேபேக் வசதியினைக் கொண்டுள்ளது, சார்ஜிங் கேசுடன் 24 மணி நேர பேக்கப் வசதியினைக் கொண்டுள்ளது.

கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டதாகவும் இந்த டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

Related posts

குறைந்த ரூபாயில் இதயத்துடிப்பு வீதத்தினை கண்டறியும் ஸ்மார்ட்வாட்ச்!

TechNews Tamil

ஸ்மார்ட் டிவிக்களுக்கு ஆஃபர்களை வாரி இறைத்த VU !!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் 2 அறிமுகம்!!

TechNews Tamil